நேற்று கண்ட கனவு பற்றிய பதிவு இது…
எழுதினாலும் தவறில்லை என்று தோன்றியது,
கனவில் இனி, என்னை ஏமாற்றிய என் ஆருயிர் நண்பன், என்னை கண்டு ஏளனமாய் சிரிப்பது போல் தோன்றியது.
நான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த துரோகத்தால் இறந்து கொண்டிருந்தேன்,
நாயும் குரைக்கின்றது,
பயத்தில் நான் எழுந்து விட்டேன், கனவு கலைந்தது,
இப்போது நனவில், எழுத ஏதும் இல்லாமல் இதனை பதிவு செய்கிறேன்
இங்கனம் கனவுகளை வெறுக்கும் ஒரு சாதாரண மனிதன்…